வெக்கத்தில் முகம் மலர்ந்து – Part 2

Posted on

போன பகுதியை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை படியுங்கள்.

என் வீட்டுக்கு நான் வரும்பொழுது இரவு 11.30 ஆகிவிட்டது. என் அம்மாவிடம் மட்டும் நான் வந்துவிட்டேன் என்று சொல்லி விட்டு என் தந்தை கு தெரியாமல் என் அறைக்கு படி ஏறி சென்று விட்டேன்.

பேன் ஆன் செய்து விட்டு மெத்தையில் சாய்ந்தேன். என் மொபைல் எடுத்து வாட்சப்பில் காவியாவிற்கு மெசேஜ் செய்தேன்.

நான்: ஹாய் டி

காவியா: என்னடா வீட்டுக்கு போய்டியா?

நான்: இப்போதா வந்து படுத்தான் டி..

காவியா: சாப்டியா டா?

நான்: இல்லடி சரக்கு சைடு டிஷ் போதும் அதுவே புல்லா இருக்கு..

காவியா: என்னடா இன்னிக்கி புல்லா குடிச்சிற்ப போல கண்ணு லா ரெட் ஆஹ் இருக்கு?

நான்: ஆல்கஹால் லைட் ஆஹ் குடிக்கவே கண்ணு ரெட் ஆகும் அது நார்மல் டி.

காவியா: நான் வைன் குடுச்சா அப்பிடிலா ஒன்னும் தெரியறது இல்ல உனக்கு மட்டும் எப்பிடி டா?

நான்: நீ போதைல கண்ணா பாத்தா ஒன்னும் இல்லாத மாறி தா தெரியும்.. இப்போ நான் பாத்தா கூட எனக்கும் அப்பிடித்த தெரியும்..

காவியா: சேரி சேரி விடு..

நான்: என்ன அவ்ளோதானா? இதுகுத்தா என்ன சீக்கரம் வீட்டுக்கு போக சொன்னியா?

காவியா: ஆமா நீ வேற என்ன நெனச்ச?

நான்: அட போடி பேசாத..

காவியா: அப்போ என்கூட நீ பேசமாடிய?

நான்: நீ அங்க இருக்கும்போது ஒகே னு சொன்ன இப்போ எதுவும் பேசாம வேடிக்கை பாக்குறிய?

காவியா: நீ எதை நெனச்சு ஒகே வா னு கேட்ட?

நான்: என் நான் என்ன உன்கிட்ட எதிர்பாக்குறான் னு தெரியாதா?

காவியா: பார்ட்னர் ஆஹ் இருக்க எதிர் பாக்குறியா இல்ல டைம்பாஸ்க்கா ?

நான்: மத்தவங்கள மாறியே என்னையும் நீ அப்பிடி நெனச்சுட்டியா?

காவியா: நீ என்ன நெனைக்குற னு எனக்கு எப்பிடி டா தெரியும் நீதா சொல்லணும்..

நான்: நீ என்கிட்டே இருந்து என்ன எதிர் பாத்த னு சொல்லு அப்பறம் நன் சொல்றன்..

காவியா: நல்லா ஸ்லிம் ஆஹ் இருக்க ஹண்ட்ஸம் ஆஹ் இருக்க கேர் எடுத்து பேசுற எது இருந்தாலும் மறைக்காம சொல்ற.. ஒரு நல்ல கம்பெனி தர. இதுதா உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. வேற எதுவும் நான் எதிர் பாக்கல..

நான்: நீயும் தா செம ஹாட் ஆஹ் இருக்க நல்ல ஜாலி ஆஹ் பேசுற நான் என்ன பேசுனாலும் கடைசி வர கூட நின்னு சப்போர்ட் பண்ற… இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் அது நாலா தா உன்ன எனக்கு தாரைவாத்து தர்றியா னு கேட்டான்…

காவியா: ஹ்ம்ம் சார் கு வேற என்ன வேணும்…

நான்: நீ மட்டும் தா வேணும்❤

காவியா: இப்பிடி கேட்ட எப்பிடி நீங்களே வந்து எடுத்துக்கோங்க.. இதுக்கு மேல நான் சொல்லறகு ஒன்னும் இல்ல..

நான்: நாளைக்கு நீ ப்ரீ ஆஹ்?

காவியா: ப்ரீ தா என் என்ன வந்து தூக்கிட்டு போறியா?

நான்: ஆமா அதுகுத்தா கேக்குறேன்..

காவியா: எங்க தூக்கிட்டு போக போற?

நான்: உனக்கு எங்க பிடிச்சிற்கோ அங்க போலாம்..

காவியா: இந்த சீசன் கு ஊட்டி போலாமா?

நான்: மேடம் ரொம்ப அவசர படறீங்க போல?

காவியா: அப்போ சார் கு எதுவும் வேணாமா?

நான்: வேணும் வேணும்.. நாளைக்கு மார்னிங் 9 ஓ கிளாக் ரெடி ஆஹ் கே. வீ.பாளையம் பஸ்ஸ்டாப் ல நில்லு வந்து தூக்கிட்டு போறேன்…

காவியா: சீரியஸ் ஆஹ் தா சொல்றியா நீ ?

நான்: ஆமாண்டி அப்புறம் சும்மா வ சொல்லுவாங்க?

காவியா: யாராவுது பார்த்தா பிரச்னை ஆயுறும் டா..

நான்: அதுல ஒன்னும் ஆகாது டி பாத்துக்கலாம் ஸ்காப்ப் மட்டும் எடுத்துட்டு வா.

காவியா: மழை வேற அதிகமா இருக்குடா நெனஞ்சுட்டா கசகச னு ஆயிரும் டா..

நான்: மழை அவ்ளோல இல்ல டி ஜஸ்ட் தூறல் தா.. குளிருச்சுனா என்ன கட்டி பிடிச்சுக்கோ…

காவியா: ஆசை தான் சார் கு…

நான்: உன் ஆளுக்காக இது கூட பண்ணமாட்டியா..

காவியா: உனக்கில்லாததா…

நான்: அப்போ எதுவெனலும் கிடைக்குமா..

காவியா: எல்லாமே கிடைக்கும் ஆனா கொஞ்ச நீ கஷ்ட்ட படனும்..

நான்: உனக்கு அப்போ இன்டரஸ்ட் இல்லையா?

காவியா: நானும் மனுஷி தாண்ட எனக்கு இல்லாம நன் எப்பிடி உன்ன அக்சப்ட் பண்ணிருப்பேன்?

நான்: அப்போ மேடம் எல்லாத்துக்கும்
ரெடி ஆஹ் தா இருக்கீங்க அப்பிடித்தான?

காவியா: அப்போ நீ ரெடி ஆஹ் இல்லையா ?

நான்: எனக்கு டபுள் ஒகே!

காவியா: சரி டா.. ௧ ஓ கிளாக் ஆயிருச்சு போயி தூங்கு காலைல சீக்கரம் எந்திரிக்கணும்ல..

நான்: ஆமா செல்லம் உன்கூட பேசுனதுல டைம் போனதே தெர்ல..

காவியா: மறக்காம நாளைக்கு ஹெல்மெட் எடுத்திட்டு வா.. பை குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் மாமா❤

நான்: ஸ்யுர் டி பொண்டாட்டி ஸ்வீட் ட்ரீம்ஸ் ❤


அடுத்து என் நண்பன் ஹரி…

ஹரி தள்ளாடி கொண்டு வீட்டில் நுழையுமுன்னே அவன் தம்பி எழில் கண்டு பிடித்து விட்டான் புல் போதையில் இருக்கிறான் என்று..

எழில்: டேய் ஏன்டா என்ன சாவடிகராகுனே வர.. கம்மியா குடிக்க வேண்டியது தாண்டா..

ஹரி: லைட்டா தாண்டா குடிச்சன். புள் ஆஹ் ஏறிறுச்சு..

எழில்: மயிறு மாறி பேசாம மூடிட்டு ரூம் கு போடா..

ஹரி கு கோவம் தலைக்கு ஏறியது ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாதென்று அறைக்குள் சென்று படுத்தான்..

அவன் எப்பொழுதும் மொபைல் நோண்டி கொண்டே இருப்பான்..
ஹர்ஷினி இடம் இருந்து நோட்டிபிகேஷன் வந்தது.. அதை கிளிக் செய்து பார்த்தான்..

ஹர்ஷினி: என்னடா பண்ற? சாப்ட்டியா?

ஹரி: சாப்டாங்க.. இப்போத வீட்டுக்கு வந்தேங்க.. நீங்க என்ன பண்ணுரீங்க?
(ஹரி எப்பொழுதும் பெண்களை வாங்க போங்க என்று பேசி தான் கரெக்ட் செய்வான்).

ஹர்ஷினி: நான் இப்போத ஒர்க் மூடிகிட்டு கேன்டீன்ல சாப்பிட்டு போலாம்னு வந்த்தேன் டா..

ஹரி: உங்க ஆளு என்ன பன்றாங்க?

ஹர்ஷினி: ஆளா!! எனக்குல அப்பிடியாரும் இல்லடா… உனக்கு?

ஹரி: ஒருத்தி இருந்த ஆனா நம்ப வெச்சு ஏமாத்திட்டு போய்ட்டாங்க..😑😑

ஹர்ஷினி: கவலை படாதடா.. வேற எதுலயாவுது போகஸ் பண்ணி அவளை மறந்திருடா..

ஹரி: உசுருக்கு உசுரா லவ் பண்ணாங்க கடைசில இன்னொருத்தன் கூட போய்ட்டா..
அப்பிடி என்ன அவளுக்கு கொரை வெச்சேன்னு எனக்கே தெர்லங்க..

ஹர்ஷினி: பீல் பண்ணாதடா அப்பிடித்த நெறயா பேரு இருகாங்க..

ஹரி: என்ன மாறி எடத்துல இருந்திருந்தா உங்களுக்கும் என்னோட நெலமை புரிஞ்சுருக்கும்..

ஹர்ஷினி: உன்னோட எடத்துல இருந்து தா நானும் வந்திருக்கான் எனக்கும் அந்த வலி தெரியும் டா..
மனச போட்டு கொழப்பிக்காம ப்ரீ ஆஹ் விடு டா..

ஹரி: எப்பிடிங்க அப்பிடிலா இருக்க முடியும்.. உங்கள நான் உசுருக்கு உசுரா லவ் பண்ணிட்டு வேற ஒருத்தி கூட நா போய்ட்டா என்ன பண்ணுவீங்க நீங்க?

ஹர்ஷினி: நீ அப்பிடிலா என்ன விட்டு போகமாட்டா னு எனக்கு நல்ல தெரியும் டா…

ஹரி: அப்போ நீங்க என்ன லவ் பண்றீங்களா??

ஹர்ஷினி: இப்பிடி கேட்ட நான் என்ன சொல்ல முடியும்..

ஹரி: நீங்கதானே சொன்னிங்க என்னைவிட்டு போக மாட்டேன்னு..

ஹர்ஷினி: அப்பிடி ஒரு நெலமை வந்தா நீ என்ன விட்டு போகமாட்டானு சொன்ன…

ஹரி: உங்கள மாறி இருந்த யாருங்க விட்டுட்டு போவாங்க?

ஹர்ஷினி: டாய்..

ஹரி: உண்மையா தாங்க சொன்ன என் அப்போ அது உண்மை இல்லையா?

ஹர்ஷினி: ஆனா காலேஜ் லேயே விட்டுட்டு போய்ட்டானே. நானும் உன்ன மாறி இருந்தது நாளத உனக்கு அட்வைஸ் பன்றேன்.. புரிஞ்சுக்கோ டா…

ஹரி: உங்க கிட்ட அப்பிடி என்ன இல்ல னு அவன் விட்டுட்டு போனா?

ஹர்ஷினி: ஏண்ணு தெர்ல டா.. கடைசியா போகும் போது என்ன வீட ஒரு நல்ல பயன் கெடைப்பானு சொல்லிட்டு போனான்..

ஹரி: அவன் வேஸ்ட்ங்க அவனால நெனச்சுட்டு பீல் பண்ணாதீங்க நான் இருக்கேன்..

ஹர்ஷினி: இருந்தாலும் 2 வருஷ லவ் டா.. கடைசில விட்டுட்டு போன கஷ்டமாதான இருக்கும்.

ஹரி: உங்கள மாறி ஒரு பொண்ண எந்த பயனும் விட்டுட்டு போக நெனைக்கமாட்டான் ஆனா அவனுக்கு எப்பிடி மனசு வந்துச்சுனு தெர்லங்கா…

ஹர்ஷினி: டேய்ய்ய்.. அப்பிடி என்ன என்கிட்ட இருக்குனு நீ சொல்ற?

ஹரி: உங்களுக்கு தெரியாத உங்க கிட்ட என்ன என்ன இருக்குதுனு?

ஹர்ஷினி: நாட்டி பாய்..

ஹரி: நான் என்ன சொன்னான்னு உங்களுக்கு தெரியுமா?? நாட்டி பாய் னு சொல்றிங்க..

ஹர்ஷினி: டேய் டேய்ய்.. நடிக்காதடா இதுலாம் நார்மல் தா என்ன வீட சூப்பர் பிகருல இருக்காங்க..

ஹரி: அப்பிடியா.. ஆனா ஸ்கூல் படிக்கும் போது ல எவ்ளோ பேரு உங்க பின்னாடி சுத்துனாங்கனு எனக்கு தெரியாதா என்ன?

ஹர்ஷினி: அந்த டைம் ல ஏதோ அட்ட்ரக்ஷன் ல சுத்திருப்பாங்க டா..

ஹரி: போங்க நீங்க உங்கள மாறி பொண்ணு கெடச்ச நான்ல விடவே மாட்டான்…

ஹர்ஷினி: என்ன அவ்ளோ புடிக்குமா உனக்கு?

ஹரி: என் மனசுக்கு யாரை பிடிச்சிற்கோ அவங்க கூடாத நான் எப்பவும் பேசுவேன்.

ஹர்ஷினி: என்ன எந்தளவுக்கு உனக்கு பிடிக்கும் டா?

ஹரி: எந்த அளவுக்குனு சொல்ல தெரியலங்க.. ஆனா பிடிச்சிருக்கு.. ரொம்ப கம்போர்ட்டா பீல் பன்றங்க…

ஹர்ஷினி: என்கூட பேசுனதுலயே இவ்ளோ ஓபன் ஆஹ் பேசறது நீ மட்டும்தாண்டா..

ஹரி: நீங்க எனக்கு சீனியர் ஆஹ் போயிட்டீங்க இல்லனா கண்டிப்பா உங்கள நான் லவ் பண்ணிருப்பான்..

ஹர்ஷினி: எனக்கும் உன்ன மாறி பயன் கெடச்சா நல்லா இருக்கும் ஆனா என்ன பண்றது நான் சீக்கரம் பொறந்துடன் நீ லேட்டா பொறந்துட்டா..

ஹரி: ஆமாங்க.. நீங்க எப்போ சத்தியமங்கலம் வரீங்க?

ஹர்ஷினி: இந்த மாசம் கடைசில எனக்கு 4 நாள் லீவு டா.. அப்போ வருவான்.. ஏன்டா??

ஹரி: உங்கள பாத்து ரொம்ப நாள்
ஆச்சுல்ல அது நாலா தா மீட் பண்ணலாம்னு யோசிக்குறேன்..

ஹர்ஷினி: ஒகே டா மீட் பண்ணலாம் எங்க னு சொல்லு ?

ஹரி: மணிஸ் லா மீட் பண்ணுவோம் டைம் கெடச்ச வேற எங்கயாவோடு போலாங்க..

ஹர்ஷினி: என்ன பாக்குறகு அவ்ளோ ஆர்வமா இருக்கியா??

ஹரி: அப்போ உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா?

ஹர்ஷினி: ஹாஹா 😄… அப்பிடி இல்ல உனக்கு என்ன தோணுதுன்னு கேட்டன்…

ஹரி: உங்கள பாக்கணும் உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் னு தோணுது..

ஹர்ஷினி: வேற எதுவும் தோனலயா?

தொடரும்…….

प्रातिक्रिया दे

आपका ईमेल पता प्रकाशित नहीं किया जाएगा. आवश्यक फ़ील्ड चिह्नित हैं *